கிழக்கு மாகாணத்தின் புலிபாய்ந்தகல் எனும் இடத்தில் இன்று அதிகாலை 3.00மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் மீது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவருக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப் பட்டும் பலர் காயமும் அடைந்திருப்பதாக கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.இத்தாக்குதலில் ரிஎம்விபியின் இராணுவப்பிரிவினரில் மூவர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பல ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment