Tuesday, June 5, 2007

ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் மரித்த மாவீரர்கள் 19204 பேர்

1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் 19,204 போராளிகள் வீரச்சாவு அடைந் திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள்உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை: 19204
மாவட்டம் தொகை
யாழ்ப்பாணம் 6929
மட்டக்களப்பு - அம்பாறை 4894
வன்னி 2809
திருமலை 1742
மன்னார் 1099
வெளி 327
மொத்தம் 19204

கரும்புலிகள்
தரைக்கரும்புலிகள் 80
கடற்கரும்புலிகள் 236
மொத்தம் 316

எல்லைப் படை மாவீரர்கள் 279
நாட்டுப்பற்றாளர்கள் 457






2 comments:

PRINCENRSAMA said...

வீரவணக்கம்!வீரவணக்கம்!! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!

ஈழப்பிரியன் said...

PRINCENRSAMA வருகைக்கு மிக்க நன்றி.