1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் 19,204 போராளிகள் வீரச்சாவு அடைந் திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள்உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை: 19204
மாவட்டம் தொகை
யாழ்ப்பாணம் 6929
மட்டக்களப்பு - அம்பாறை 4894
வன்னி 2809
திருமலை 1742
மன்னார் 1099
வெளி 327
மொத்தம் 19204
கரும்புலிகள்
தரைக்கரும்புலிகள் 80
கடற்கரும்புலிகள் 236
மொத்தம் 316
எல்லைப் படை மாவீரர்கள் 279
நாட்டுப்பற்றாளர்கள் 457





2 comments:
வீரவணக்கம்!வீரவணக்கம்!! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
PRINCENRSAMA வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment