Sunday, June 10, 2007

ஈபிடிபி இனரின் நீலிக் கண்ணீரும் குத்துக் கரணமும்

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா பொலிஸாரினால் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, வெளியேற முடியாமல் இருந்தவர்கள் பலவந்தமாக பேரூந்துகளில் ஏற்றப்படு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இந்த மனிய நேயமற்ற சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கியது, தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியற் கட்சிகள் தங்களான எதிப்புக்களை அறிக்கைகளாக வெளியிட்டனர், அத்துடன் சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபியும் தனது எதிர்ப்பைக் காட்டியது, ஆனால் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈபிடிபி கட்சியும் தமிழர்களின் வெளியேற்றம் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்திருந்தது தான் வேடிக்கையானது.

தமிழர்களின் பிரச்சனை வேறு விடுதலைப் புலிகளின் பிரச்சனை வேறு என்று அடிக்கடி கூறி வந்த டக்ளஸ் தேவானதாவும் அவரது ஊடகமுமான இதயவீணையும் மௌனம் காத்து அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு துணை போன விடயமானது கவலைக்குரியது. கண்டனத்தை ஜேவிபி உட்பட சிங்கள புத்திஜீவிகளும் பௌத்த தேரோக்களும் தெரிவித்ததன் பின்னர்
"இலாபம் அடைந்தவர்கள் யார்" எனும் தலைப்பில் இறுதி நேரத்தில் சாக்குப் போக்குச் சொல்லி அறிக்கையொன்றினை ஈபிடிபி வெளியிட்டிருந்தது.

அரசாங்கம் செய்வதெல்லாம் சரியென்று கருத்துக் கூறும் அல்லது கருத்துக் கூற முற்படும் ஈபிடிபி மக்களிடம் சொல்ல நினைப்பது தான் என்ன? அமெரிக்கா உட்பட சர்வதேசம் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றுவது கண்டனத்துக்குரியதென கூறியதையும் செவி மடுக்காமல் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் உச்ச நீதிமன்று இடைக்கால தடை உத்தரவைப் அறிந்த பின்பு மனித நேயங்கொண்ட தலைவனாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளவும் கொழும்புக்கு அழைத்து வர உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்வளவு காரியமும் நடந்து முடிந்த பின்னர், தமிழர்களை வெளியேற்றும் பொலிசாரின் நடவடிக்கையை ஜனாதிபதியை சந்தித்து தடுத்து நிறுத்தியவர்கள் தாங்களென குத்துக் கரணமடிக்கும் மௌனங் காத்திருந்த ஈபிடிபி, அறிக்கை விட்டிருப்பது மட்டுமல்லாமல் நீதிமன்ற தீர்ப்புக்கும், தமிழர்கள் திரும்பி வருவதற்கு சாதகமான முடிவெடுத்த ஜனாதிபதிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிபதாக விபரிக்கப்பட்டுள்ளது, எதற்காக இந்த நீலிக் கண்ணீர் வடிக்கின்றது ஈபிடிபி.

கொழும்பிலிருந்து தமிழர்களைப் பொலிஸார் வெளியேற்ற எடுத்த நடவடிக்கைக்கு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றெடுக்க முக்கிய காரணமாக இருந்த மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்களுக்குத் தான் டக்ளஸ் தேவானதாவும் அவரது ஈபிடிபியும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் இப்படிப்பட்ட சந்தற்பவாத அரசியலால் ஈபிடிபி ஆரோக்கியமான நிலையை எட்ட முடியாது என்பதே ஜதார்த்தம்.

ஈபிடிபி இன்

Clfq;fSf;fhd mwpf;if!...

nrayhsu; ehafk; Njhou; lf;s]; Njthde;jh mtu;fs;

Idhjpgjp kfpe;j uhIgf;\ mtu;fSld; Neupy; re;jpg;G!

tpLjpfspy; ,Ue;J ntspNaw;wg;gl;ltu;fs;
kPz;Lk; nfhOk;G jpUk;Gfpd;wdu;!!

kw;Wk; r%feyj;Jiw mikr;rUkhd Njhou; lf;s]; Njthde;jh mtu;fs; nfsut Idhjpgjp kfpe;j uhIgf;\ mtu;fis ,d;W ( 09. 06. 2007 ) re;jpj;J ciuahbAs;shu;.

nfhOk;G tpLjpfspy; jq;fpapUe;j tlf;F fpof;F kf;fis tpLjpfspy; ,Ue;J ntspNaw;wp tlf;F fpof;F gpuNjrq;fSf;F mDg;gpapUe;j ghuJhukhd eltbf;if Fwpj;J nrayhsu; ehafk; mtu;fs; Idhjpgjp mtu;fsplk; Neupy; vLj;J tpsf;fpapUe;jhu;. ,J Fwpj;J jha;yhe;jpy; ,Ue;J Vw;fdNt njhiy NgrpapYk; nrayhsu; ehafk; mtu;fs; njhulu;G nfhz;bUe;jhu;. IdhjpgjpAldhd re;jpg;gpd;NghJ tpupthd Ngr;Rf;fis elj;jpapUe;j nrayhsu; ehafk; mtu;fs; tpLjpfspy; jq;fpapUe;j tlf;F fpof;F kf;fs; murhq;fj;jpd; kPjhd ek;gpf;ifAlNdNa nfhOk;G Nehf;fp te;jpUe;jtu;fs; vdTk; njuptpj;jpUe;jhu;. Gypfspd; ehrk; tpistpf;Fk; td;Kiw nray;fSf;fhf mg;ghtp kf;fs; ve;j tpjj;jpYk; jz;bf;fg;gl;;Ltplf;$lhJ vd;Wk;> Gypfs; tplaj;jpy; ifahSk; mZFKiwapid mg;ghtp nghJkf;fs; tplaj;jpy; ifahSk; epiyahdJ MNuhf;fpakhd mZFKiw my;y vd;gijAk; vLj;J tpsf;fpapUe;jhu;. ,jd;NghJ fUj;J njuptpj;jpUe;j nfsut Idhjpgjp kfpe;j uhIgf;\ mtu;fs; ele;j jtW Fwpj;J jhd; tUj;jk; njuptpg;gjhfTk; ,jw;fhd tpsf;fj;ij jhd; nghyp]; kh mjpguplk; NfhupapUg;gjhfTk; ,J Nghd;w rk;gtq;fs; ,dpAk; epfohJ jLg;gJ Fwpj;J jhd; mjpf ftdk; nrYj;JtjhfTk; njuptpj;jpUe;jhu;. ,r;re;jpg;gpd; NghJ tpLjpfspy; ,Ue;J ntspNaw;wg;gl;ltu;fs; gLk; mtyq;fs; Fwpj;Jk;> ,d;dKk; nfhOk;gpy; jq;fpapUf;Fk; tlf;F fpof;F kiyafk; rhu;e;j kf;fspd; mr;r czu;T Fwpj;Jk; tpupthf Ngrg;ggl;lJ. nfhOk;gpy; jq;fpapUf;Fk; tlf;F fpof;F kiyafk; rhu;e;j kf;fs; mr;rk; nfhs;s Njitapy;iy vd njuptpj;jpUe;j Idhjpgjp mtu;fs; tpLjpfspy; ,Ue;J ntspNaw;wg;gl;ltu;fis kPz;Lk; tpLjpfspy; te;J jq;Ftjw;fhd xOq;Ffis jhk; Nkw;nfhs;tjhfTk; ,zf;fk; njuptpj;Js;shu;. ,jd; gpufhuk; tpLjpfspy; ,Ue;J ntspNaw;wgl;ltu;fs; ,d;wpypUe;J tpUk;gpatu;fs; kPz;Lk; nfhOk;G jpUk;gpf;nfhz;bUf;fpd;wdu; vd;gJ Fwpg;gplj;jf;fJ. rhjfkhd jPu;khdj;ij vLj;jpUe;j nfsut Idhjpgjp kfpe;j uhIgf;\ mtu;fSf;Fk;> epahakhd jPu;g;gpd; gb ntspNaw;w cj;juT Fwpj;J ,ilf;fhy jilAj;juT gpwg;gpj;jpUe;j ePjpkd;w jPu;g;gpw;fhfTk; nrayhsu; ehafk; Njhou; lf;s]; Njthde;jh mtu;fs; ghjpf;fg;gl;l kf;fs; rhu;ghf jdJ ed;wpiaAk; njuptpj;jpUe;jhu;.

,J Nghd;w xU ntspNaw;w cj;juT Gypfspd; jw;nfhiy Fz;Lj;jhf;Fjy; fhuzkhf 1997 ,y; ele;j NghJ> nrayhsu; ehafk; Njhou; lf;s]; Njthde;jh mtu;fs; md;iwa muRld; Ngrp ntspNaw;wg;gl;l kf;fSf;fhd cupa trjpfis Vw;gLj;jp kPz;Lk; me;j kf;fis tpLjpfspy; jq;Ftjw;fhd Vw;ghLfis nra;jpUe;jik Fwpg;gplj;jf;fjhFk;!

jfty; njhlHG nrayhsH.

<.gp.b.gp! 09.06.2007

No comments: