Friday, June 8, 2007

தாய்லாந்தில் டக்ளஸ் தேவானந்தா


ஈபிடிபி செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தாய்லாந்து நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான தலமையகத்தில் இடம்பெறும் அமைச்சு சார்ந்த தெற்காசிய பிராந்திய மாநாட்டில் நிகழவில் கலந்து கொண்டுள்ளார்.

No comments: