
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) விடுதலைப் போராட்டத்தில் முதல் மரணித்த போராளி தியாகி பொன்.சிவகுமாரனையும் அத்துடன் விடுதலைப் போரில் மரித்த அனைத்து போராளிகளையும் நினைவு கூரும் முகமாக இந்த நாளை (ஜூன் 5) விடுதலை வித்துக்கள் தினமாக பிரகடனம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment