Tuesday, July 3, 2007

விபரமறிந்தோர் அறியத் தாருங்கள்


"RATA PERATA" எனும் திரைப்படத்தின் இரண்டாவது பகுதி வெளிவந்திருப்பதாக நண்பனொருவரின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இத் திரைப்படத்தின் முதலாவது, இரண்டாவது பகுதிகளை எங்கே பார்வையிடலாம் அல்லது எங்கு கொள்வனவு செய்யலாம் என்பதனை விபரமறிந்தோர் அறியத் தாருங்கள்.

No comments: