Thursday, July 12, 2007

குடும்பிமலை ஸ்ரீலங்கா படையினரால் மீட்பு - வீடியோ பதிவு



விடுதலைப் புலிகளின் வசமாக இருந்த குடும்பிமலைப் பிரதேசத்தின் சகல பகுதிகளையும் 11.07.2007 ஆம் திகதி முற்று முழுதாக மீட்டுள்ளதாக ஸ்ரீலங்கா படையினர் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பிமலை பற்றிய பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

No comments: