Sunday, July 22, 2007

புதிய படகினை வெள்ளோட்டம் பார்த்த கடற்புலிகளின் தளபதி சூசை படுகாயம், மகன் மரணம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவின் தளபதி சூசையும் அவரின் மகன் சங்கரனும் கடற்புலிகளினால் உருவாக்கப்பட்ட நவீனரக புதிய படகினை வெள்ளோட்டம் செய்த வேளை அப் படகு நீரில் மூழ்கியதில் சூசை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், சங்கரன் அப்படகு விபத்தில் மரணித்ததாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

அரசியல் அவதானியொருவரின் கருத்துப்படி படகு விபத்துக்கு இரு காரணங்களைக் குறிப்பிட்டார்.
1. இயற்கை அனர்த்தத்தில் ஏற்பட்ட படகு விபத்து.
2. செயற்கையாக ஏற்பட்டுத்தப்பட்ட படகு விபத்து.

2 comments:

வெத்து வேட்டு said...

may be technical fault....wouldn't have considered "lift" factor so boat may have disintegrated.....

ஈழப்பிரியன் said...

somberi தங்களின் கருத்துக்கு நன்றி.