Monday, July 30, 2007

குடும்பிமலையில் "கிழக்கின் வெற்றி" நினைவுத் தூபி

ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் சனிக்கிழமை 28.7.2007 ஆம் திகதி குடும்பிமலைப் பிரதேசத்துக்குச்சென்று "கிழக்கின் வெற்றி" நினைவுக் தூபியை இலுப்பையடிச் சந்தியில் திறந்து வைத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ்வுடன் கூட்டுபடைத் தளபதி ஏயார் சீவ் மார்ஷல் டொனால் பெரேரா, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments: