Thursday, August 30, 2007

மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பிலுள்ள ஐயங்கேணி கிராமத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) உறுப்பினர்களான செங்கலடி உமா மில் வீதிச் சேர்ந்த 31 வயதுடைய கண்ணன் எனப்படும் சின்னத்தம்பி சீனிவாசன் மற்றும் 29 வயதுடைய குட்டி எனப்படும் சித்திரவேல் வசந்தன் ஆகிய இருவரும் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

No comments: