Saturday, September 1, 2007

மன்னார் கிளைமோர் தாக்குதலில் பத்து பொதுமக்கள் பலி!





தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மன்னார், பாசித்தென்றல் பிரதேசத்தில் நேற்று காலை 8.15 மணியளவில் பொதுமக்களின் பாவனைக்குரிய வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மன்னார் வைத்தியசாலையிலும் நால்வர் முருங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொல்லப்பட்டோரில் சிலரின் விபரம்:


1. திருமதி ஜேன்ஸ் - வயது 32
2. ஒஸ்கார் - வயது 22 (திருமதி ஜேன்சின் மைத்துனர்)
3. செல்குமார் (வாகனச் சாரதி)
4. திருமதி செல்வகுமார் - வயது 32
5. செல்வகுமாரின் மகன் - வயது 5
6. செல்வகுமாரின் மாமியார் - வயது 55
7. சுபாஸ்கரன்

No comments: